அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம். இந்த கொரானா காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதனை கருத்தில்க் கொண்டு அன்றாடம் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காணொளிக்கான இணைப்பும், அந்த பாடத்திற்கு தகுந்த இணையப் பயிற்சித்தாள் நாள் தோறும் வழங்கி வருகிறோம். ஆனால் அது முழுமையான கற்றலை மதிப்பீடு செய்யாது எனபதனைக் கருத்தில் கொண்டு இயல் வாரியான அலகுத் தேர்வுகள் வடிவமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மதிப்பெண்கள் குறிப்பிடப்படவில்லை. ஆசிரியர்கள் நீங்களே மதிப்பெண் நிர்ணயித்துக் கொள்ளலாம்.
இந்த பதிவில் நீங்கள் ஒன்பதாம் வகுப்பு உண்டான அலகுத்தேர்வு வினாத்தாளினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.DOWNLOAD எனத் தோன்றும் பொத்தானை அழுத்துவதன் மூலம் சம்பந்தப்பட்ட இயலுக்கு நீங்கள் செல்வீர்கள் அங்குள்ள FREE DOWNLOAD என்பதனை அழுத்துவதன் மூலம் வினாத்தாளினைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
நன்றி, வணக்கம்.
தமிழ் விதை.
மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. மிக்க நன்றி
ReplyDeleteபலருக்கும் பயனுள்ள வகையில் இயல் வாரியான வினாக்கைளை இலவசமாக பதிவிறக்கம் செய்யும் வகையில் அமைத்துள்ளமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
ReplyDelete