புத்தாக்கப்பயிற்சிக் கட்டகம் தமிழக அரசால் அனைத்து ஆசிரியர்களுக்கும் கொடுக்கப்பட்டது. அதனைக் கொண்டு ஆசிரியர்கள் 45 நாட்களுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். 45 நாடுகளுக்கு உண்டான தினசரி செயல்பாடும் தமிழ் விதை வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. தற்சமயம் அதனை மையமாக கொண்டு புத்தாக்கப் பயிற்சிப் பதிவேடு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பாடக்குறிப்பேடு எழுதும் போது இந்த பதிவேட்டினையும் பதிவுகள் மேற்கொண்டு வாரம் ஒரு முறை தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற்றுக் கொள்ளலாம். பின் மாத கடைசியில் ஒரு கையொப்பம் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த பதிவேடு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
நன்றி.
செப்டம்பர் மாதத்திற்கான
பதிவேட்டினைப் பதிவிறக்கம் செய்ய
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது