அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கும், அன்பு மாணவச்செல்வங்களுக்கும் தமிழ்விதையின் அன்பான வணக்கம். பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் - 1க்கான அன்னை மொழியே என்ற கவிதைப் பேழைப் பகுதியிலிருந்து 20 வினாக்கள் கொண்ட இணைய வழித் தேர்வு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் மாணவர்கள் தங்களின் மதிப்பெண்ணை தாங்களே அறிந்துக் கொள்ள முடியும். மேலும் மாணவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த தேர்வினை எழுதலாம். மேலும் மேலும் எழுதி உங்களின் மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்ளவும். இதனை தொடர்ந்து அனைத்து பாடங்களும் இவ்வாறு தொகுப்பட்டு உங்களுக்கு கொடுக்கப்படும். ஆகையால் மாணவர்கள் இந்த தமிழ் விதை வலைதளத்தை தொடர்ந்து பின் தொடருங்கள்.
10TH - TAMIL - ANNAI MOZHIEY - UNIT -1 - ONLINE TEST
இணைய வழித் தேர்வு
பத்தாம் வகுப்பு
தமிழ்
இயல் - 1
அன்னைமொழியே
தமிழ்ச்சொல் வளம் - இணைய வழித் தேர்வு எழுத 👉👉👉👉👉👉இங்கே சொடுக்கவும்
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது