அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். நவம்பர் ஒன்றாம் தேதி இரண்டு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் அனைத்து வகுப்பிற்கான புத்தாக்கப்பயிற்சிக்கட்டகம் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. பயிற்சிப்புத்தகங்களைப் பெற இந்த வலைதளத்தைப் பின் தொடரவும்.
2 முதல் 5 வகுப்புகளுக்கான பயிற்சிப்புத்தகம்
6 முதல் 8 வகுப்புகளுக்கான பயிற்சிப்புத்தகம்
Very useful good clarity best effort
ReplyDelete