ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
புத்தாக்கப்பயிற்சி
வினாடி - வினாத் தேர்வு
பகுதி - 2
( பயிற்சி 4 முதல் 7 பயிற்சிகள் வரை )
பகுதி -3
பங்கேற்க
புத்தாக்கப்பயிற்சி - தமிழ் -ஒன்பதாம் வகுப்பு
வினாடி - வினா
பயிற்சி 4 முதல் 7 வரை
- இருவரிடையே நடைபெறும் செய்திப் பரிமாற்றம் அல்லது கருத்துப் பரிமாற்றம் ___________ எனப்படும்
- உரையாடல்
- பேச்சு
- உரைநடை
- கவிதை
- உரையாடல் என்பது __________ வழியாகவோ,___________ வழியாகவோ நடைபெறும்
- செய்தி,கவிதை
- எழுத்து,கவிதை
- பேச்சு,எழுத்து
- தொடர்,கட்டுரை
- பொருத்தமான ஆகுபெயர் கொண்டு நிரப்புக:-
பொருத்தமான ஆகுபெயர்ச்சொல்க் கொண்டு நிரப்புக:- _______________________ வென்றது- யானை
- பட்டு
- மணி
- இந்தியா
- பொருத்தமான ஆகுபெயர்ச்சொல்லைக் கொண்டு நிரப்புக:- ________________________ சூடினாள்
- கப்பல்கள்
- மல்லிகை
- மரம்
- செடி
- பொருத்தமான ஆகுபெயர்ச்சொல்லைக் கொண்டு நிரப்புக:- __________________ அடித்தான்
- ஓவியம்
- கூடை
- கோபுரம்
- வெள்ளை
- பொருத்தமான ஆகுபெயர்ச்சொல்லைக் கொண்டு நிரப்புக:- __________________________ சாப்பிட்டேன்
- பானை
- மட்கலங்கள்
- உணவு
- இனிப்பு
- பொருத்தமான ஆகுபெயர்ச் சொல்லைக் கொண்டு நிரப்புக:- _________________பொங்கியது
- மத்தளம்
- தை
- பால்
- வீணை
- இந்தியாவின் வீரத்தைப் பற்றி ஆசிரியர் மாணவர்களுக்கு கூறினார். இதில் இந்தியா என்பது _____________ ஆகுபெயர்
- தொழிலாகு பெயர்
- இடவாகு பெயர்
- பண்பாகு பெயர்
- சினையாகு பெயர்
- தலைக்கு ஒரு திருக்குறள் கொடு - இதில் தலை என்பது ____________ குறித்த ஆகுபெயர்
- சினை
- உறுப்பு
- பண்பு
- தொழில்
- மஞ்சள் பூசினாள் என்பது _____________ ஆகுபெயர்
- சினையாகு பெயர்
- தொழிலாகு பெயர்
- பண்பாகு பெயர்
- இடவாகு பெயர்
- ஆசிரியர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில் இடம் பெறும் பண்பாகு பெயர் எது?
- ஆசிரியர்
- அனைவருக்கும்
- வழங்கினார்
- இனிப்பு
- விழா முடிந்ததும் அவரவர் கால்கள் ஓடின. இதில் இடம் பெறும் ஆகுபெயர் சொல் எது?
- விழா
- அவரவர்
- கால்கள்
- ஓடின
- மடமகள் - என்னும் சொல்லின் பொருள்
- இளவரசி
- மூத்தமகள்
- இளமகள்
- திருமணமான மகள்
- பாண்மகற்கு - என்ற சொல்லின் பொருள் யாது?
- பாண்டவர்கள்
- மகள்கள்
- பாணர்கள்
- வினைஞர்கள்
- புகாவா - என்பதன் பொருள் யாது?
- புக முடியாத
- உணவாக
- வாயிலாக
- நிலையாக
- வறந்து - என்பதன் பொருள் யாது?
- பறந்து
- வறண்டு
- கிடந்து
- துவண்டு
- நல்கினாள் என்பதன் பொருள் யாது?
- கூறினாள்
- கொடுத்தாள்
- பேசினாள்
- தூங்கினாள்
- முன்றில் - என்பதன் பொருள் யாது
- முச்சந்தி
- கூடை
- வீட்டின் முன் இடம்
- வீட்டின் பின் இடம்
- சொற்றொடரில் விடுபட்ட இடத்தில் பொருத்தமான வினாச்சொற்களை நிரப்புக:-இந்தப் பணம் உனக்கு _______________ க்கிடைத்தது?
- எப்படி
- யார்
- எந்த
- என்ன
- சொற்றொடரில் விடுபட்ட இடத்தில் பொருத்தமான வினாச்சொற்களை நிரப்புக:- தேசப்பிதா என்று அழைக்கப்படுபவர் ___________________?
- எந்த
- எப்படி
- எப்போது
- யார்
- சொற்றொடரில் விடுபட்ட இடத்தில் பொருத்தமான வினாச்சொற்களை நிரப்புக:- உன்னுடைய பிறந்த நாள் ___________________?
- எப்போது
- எப்படி
- என்ன
- யார்
- சொற்றொடரில் விடுபட்ட இடத்தில் பொருத்தமான வினாச்சொற்களை நிரப்புக:- இலக்கணம் என்றால் ____________?
- யார்
- எப்போது
- என்ன
- எங்கு
- சொற்றொடரில் விடுபட்ட இடத்தில் பொருத்தமான வினாச்சொற்களை நிரப்புக:- தொடர் வண்டி _____________ ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது?
- யார்
- எந்த
- என்ன
- எவ்வளவு
- எண்ணிக்கைப் பற்றி கூற எந்த வினா சொல்லைப் பயன்படுத்த வேண்டும்?
- எத்தணை
- என்ன
- யார்
- எங்கு
- இவற்றில் எது வினாச்சொல் இல்லை?
- எத்தனை
- எங்கே
- அங்கே
- யார்
About தமிழ்விதை
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Boopathi
ReplyDeleteHi
ReplyDeleteHi
DeleteIt is supper
ReplyDeleteSuresh Kumar g.b.h.s.s
Thanks
DeleteVara legal
ReplyDeleteSuper
Mmm
Excellent quiz. I like very much.
ReplyDelete