தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்
சென்னை - 6
ந.க.எண்:50403/பிடி2/இ1/2021, நாள் : 07/10/2021
பொருள் : பள்ளிக் கல்வி ஆணையம் - உயர் தொழில்நுட்ப ஆய்வக வழியாக மாநில அளவிலான மதிப்பீடு - 9 முதல் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு நடத்துதல் - தொடர்பாக
பார்வை: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
ந.க.எண் : 4244/ஈ1/2020 நாள்: 06-10-2021
மேற்கண்ட பொருள் மற்றும் பார்வைக்கு இணங்க புத்தாக்கப்பயிற்சி வழியே ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்களுக்கு 60 மதிப்பெண்கள் கொண்ட தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்சமயம் 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு நடைபெற்று வருகிறது. வருகிற 26 -10-2021 முதல் 29-10-2021 வரை 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது அதனை முன்னிட்டு தமிழ்விதை வலைதளம் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் பயிற்சி வாரியாக 25 வினாக்கள் கொண்ட தேர்வுகள் நடத்தலாம் என முடிவு செய்து பகுதி பகுதியாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனை சார்ந்து முதல் 3 பயிற்சிகளுக்கான 25 வினாக்கள் கொண்ட ஒன்பதாம் வகுப்பு - தமிழ் பாடத்திற்கான தேர்வு - பகுதி 1- இப்போது உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 25 வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரம் 60 நிமிடங்கள் மட்டுமே. மாணவர்கள் நன்கு கூர்ந்து படித்து கவனித்து விடை எழுதும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு இவற்றை பகிர்ந்து உதவும் படி அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி, வணக்கம்.
ஒன்பதாம் வகுப்பு -தமிழ்
புத்தாக்கப்பயிற்சி
மாதிரி -மாநில அளவிலான மதிப்பீடு
பகுதி -1
இங்கே சொடுக்கவும்
Super 👍👏👌🙏
ReplyDeleteThankyou for helping very useful
This question 👍👌👏🙏
Super I am 24 marks
ReplyDeleteGood experience
ReplyDeleteIt's interesting good experience👍👍👍👍
ReplyDelete