10TH - REDUSED SYALLABUS - TAMIL - BOOK BACK QUESTION - QUIZ
பத்தாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திட்டத்திலிருந்து முதல் மூன்று இயல்களில் உள்ள புத்தகப் பயிற்சி வினாக்கள் மாணவர்கள் பயிற்சிப்பெற ஒரு மாதிரி இணைய வழித் தேர்வாக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களை இதனைப் பயன்படுத்திக் கொள்ளவும். அனைத்து இயல் வினாக்களுக்கும் உங்களுக்கு விரைவில் வினாடி - வினா வாக ர்தொகுத்துத் தரப்படும். இதுப் போன்று பயனுள்ள பதிவுகளை பெற இந்த வலைதளத்தினை பின் தொடரவும்.
நன்றி, வணக்கம்
முதல் மூன்று இயல்களுக்கான புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் வினாக்கள்
Ranjith
ReplyDelete