ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு குறைக்கப்பட்டப் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் பாடத்திலிருந்து இணைய வழி தேர்வு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் கற்றலை மேம்படுத்திக் கொள்ள இந்த இணைய வழித் தேர்வு மிகவும் உறுதுணையாக இருக்கும். இயல் வாரியான குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திலிருந்து இணைய வழித் தேர்வு தொடர்ந்து இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
நன்றி,வணக்கம்.
தமிழ்விதை - தமிழ்த் தேர்
இயல் - 1
இணைய வழித் தேர்வு
B.Dinesukumar
ReplyDelete