ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரைஅரசு வழங்கியுள்ள புத்தாக்கப்பயிற்சிக்கான மதிப்பீடு பணித்தாள் மாணவர்களை மதிப்பீடு செய்ய உதவும். இதனை ஆசிரியர்கள் நகல் எடுத்து மாணவர்களுக்கு வழங்கி மாணவர்களை மதிப்பீடு செய்யலாம் .
கீழ்க்காணும் பாடத்திற்கு உண்டான தலைப்புகளைத் தொடும் போது அந்ததந்த வகுப்பிற்கான அடிப்படை மொழித்திறன்களுக்கான மதிப்பீடு பயிற்சித்தாள்கள் மற்றும் அனைத்துப் பயிற்சிகள் கொண்ட பணித்தாளைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். கீழே உள்ள புத்தாக்கப்பயிற்சிக்கான கட்டகம் படங்களைத் தொட்டு பணித்தாளினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.
நன்றி,வணக்கம்
ஆறு முதல் எட்டாம் வகுப்பு
அடிப்படை மொழித்திறன்களுக்கான
மதிப்பீடு பயிற்சித்தாள்கள்
பெற
ஆறாம் வகுப்பு
மற்ற மதிப்பீடு பயிற்சித்தாள்
பெற
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது