9TH - KALAI SOL ARIVOM - ONLINE QUIZ

www.thamizhvithai.com

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்  அனைவருக்கும் வணக்கம். ஒன்பதாம் வகுப்பு குறைக்கப்பட்டப் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் பாடத்திலிருந்து இணைய வழி தேர்வு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் கற்றலை மேம்படுத்திக் கொள்ள இந்த இணைய வழித் தேர்வு மிகவும் உறுதுணையாக இருக்கும். இயல் வாரியான குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திலிருந்து இணைய வழித் தேர்வு தொடர்ந்து இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

நன்றி,வணக்கம்.

முதல் மூன்று இயல்களுக்கான கலைச்சொல் அறிவோம் பகுதி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் இந்த பகுதியில் நன்கு பயிற்சி எடுத்துக் கொள்ளவும்.  தேர்வுக்கு இந்த பகுதியிலிருந்து இரண்டு மதிப்பெண்கள் உங்களுக்கு கேட்கப்படும். எனவே மாணவர்கள் இந்த வலைதளத்தில் மூன்று மூன்று இயல்களாக இங்கு தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வினாவிற்கும் 15 நொடிகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நன்கு சிந்தித்து பதில் அளிக்குபடி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு வினாவிற்கும் விடை அளிக்கும் போதே மாணவர்கள் சரியான விடையினை தெரிந்துக் கொள்ள இயலும். நீங்கள் சரியாக பதில் அளித்து இருந்தால் விடை பச்சை நிற வண்ணத்தில் தெரியும்.

முதல் 3 இயல்
கலைச்சொல் அறிக 
இணைய வழி தேர்வு






About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...