10TH - REDUSED SYLLABUS - TAMIL MEMORY - POEMS

www.thamizvithai.com 

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திலிருந்து மனப்பாடப்பாடல்கள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. மனப்பாடப்பாடல்கள் அனைத்தும் இசை ஆசிரியரைக் கொண்டு இனிய இராகத்தில் பாடப்பட்டுள்ளது. இந்த பாடல்கள் மாணவர்கள் மனதில் நிச்சயமாக மனதில் இடம் பிடிக்கும். அனைத்துப் பாடல்களும் பாடப்பட்டுள்ளது. அதில் குறைக்கப்பட்டப் பாடத்திட்டத்தில் எந்தெந்த பாடல்கள் உள்ளதோ அந்த பாடல்கள் மட்டும் இங்கு மனப்பாடப்பாடல் வரிகளுடன் வலையொளிக்கான இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மனப்பாட பாடல்களின் வரிகளை படித்துக் கொண்டே தங்களின் அலைபேசியில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு செயலி மூலம் ஒவ்வொரு பாடலிலும் கொடுக்கப்பட்டுள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மூலம் அந்த பாடல்களை நீங்கள் இனிய இராகத்தில் கேட்கலாம். படித்துக் கொண்டே அவற்றை நீங்கள் கேட்கலாம். அந்த பாடல்கள் அனைத்தும் நீங்கள் சுலபமாக மனப்பாடமாக மனனம் செய்து விடுவீர்கள். நீங்கள் அந்த வலையொளி பக்கத்திற்கு விருப்பம் தெரிவித்து, அந்த வலையொளியை பின் தொடர்ந்து அதன் மணியை அழுத்தி அனைத்து அறிவிப்புகள் என்பதனை அழுத்தவும். பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு 50 காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடப்பகுதியினை கற்கலாம்.

கீழே காணும் DOWNLOAD என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் நீங்கள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து கொடுக்கப்பட்ட மனப்பாடப்பாடல்கள் வரிவடிவம் மற்றும் இசை வடிவம் இரண்டையும் ஒரு சேர ஒரே PDF  கோப்பாக பெற இயலும்.

நன்றி, வணக்கம்

நீங்கள் LIKE,SUBSCRIBE செய்ய -  தமிழ்விதை




About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

1 $type={blogger}:

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...