10TH - TAMIL - REVISION EXAM - 3 UNITS

 www.thamizhvithai.com


மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழக அரசு மாநில அளவில் திருப்புதல் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த தமிழ் விதை மற்றும் தமிழ்ப்பொழில் வலைதளங்கள் பத்தாம் வகுப்பு - தமிழ் பாடத்தில் முதல் 3 இயல்களுக்கான ஒரு மதிப்பெண் வினாக்கள் 100 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த 100 மதிப்பெண் கொண்ட வினாக்களில் 80% மதிப்பெண் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வில் வெற்றிப் பெற்றமைக்கான மின் சான்றிதழ் வழங்கப்படும்.  நாளொன்றுக்கு 100 மாணவர்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்க இயலும். மாணவர்கள் இந்த தேர்வில் ஒரு முறை மட்டுமே பங்கேற்க இயலும். எனவே மாணவர்கள் வினாக்களை நன்கு படித்து சிந்தித்து வினாக்களுக்கு விடையளிக்கவும். தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.
நன்றி.

மாதிரி திருப்புதல் தேர்வு - 1
முதல் மூன்று இயல்களுக்கான பாடங்கள்
இணைய வழித் தேர்வில் பங்கேற்க



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

15 $type={blogger}:

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...