காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
நாள் : 24- 01- 2022
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : பருவம் -3 - வேலுநாச்சியார்
1. இராமநாதபுரத்தை ஆட்சி
செய்த-------- மன்னர்
அ. செல்லமுத்து ஆ.
காத்த முத்து இ. வைரமுத்து ஈ.
மாரிமுத்து
2. சிவகங்கை மன்னர்___________
அ. செல்லமுத்து ஆ. சின்ன
மருது இ. பெரிய
மருது
ஈ. முத்து வடுக நாதர்
3. முத்துவடுகநாதர்
ஆங்கிலேயரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்ட இடம் __________
. அ. வீரபத்திரன் கோயில் ஆ. காளையார் கோயில்
இ. மீனாட்சி கோயில்
ஈ. காமாட்சி கோயில்
4. வேலுநாச்சியாரின் அமைச்சர்
______________
அ. சின்ன மருது
ஆ.
பெரிய மருது இ. தண்டவராயர்
ஈ. முத்து வடுக
நாதர்
5. ஐதர் அலியின் படை
எங்கிருந்து வந்தது?
அ. டெல்லி ஆ. பஞ்சாப் இ. மைசூர் ஈ. ஆந்திரா
6. ஐதர் அலி படையிலிருந்து
வந்த படை வீரர்களின் எண்ணிக்கை ___________________
அ. 3000
ஆ.
2000
இ.
4000 ஈ. 5000
7. வேலுநாச்சியாரின்
பெண்கள் படைப்பிரிவுக்குத் தலைமை ஏற்றவர்?
அ. வேலுநாச்சியார்
ஆ. குயிலி இ. உடையாள்
ஈ. பெரிய மருது
8. சிவகங்கை கோட்டை கதவுகள்
எந்த நாளில் திறக்கப்படும் என வேலுநாச்சியார் கூறினார்?
அ. விஜய தசமி ஆ. பொங்கல்
இ. தீபாவளி ஈ.
அமாவாசை
9. யாருக்கு
நடுகல் வைக்க வேண்டும் என வேலுநாச்சியார் கூறினார் _____________
அ. அறிவுடையாள்
ஆ. குயிலி இ. உடையாள்
ஈ. பெரிய மருது
10. வேலுநாச்சியார்
சிவகங்கையை மீண்ட ஆண்டு____________
அ) 1880 ஆ) 1780 இ) 1680 ஈ) 1600
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது