குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான பணித்தாள்
பத்தாம் வகுப்பு – தமிழ்
மனப்பாடப்பாடலை அடிமாறாமல் எழுதுக.
1.”அன்னைமொழியே” எனத்
தொடங்கும் கனிச்சாறு பாடலை எழுதுக.
2. “ தறிவு “ என முடியும் குறளை எழுதுக.
3. “ பல்லார் “ எனத் தொடங்கும் குறளை எழுதுக.
4. “ கண் “என முடியும் குறளை எழுதுக.
5. “ அருமை “ எனத் தொடங்கும் குறளை எழுதுக.
6. “ விடும் “என முடியும் குறளை எழுதுக.
7. குலசேகராழ்வார் இயற்றிய “பெருமாள் திருமொழி” பாடலை அடிமாறாமல் எழுதுக.
8.. “கல்வியே சிறந்தது” எனக் கூறும் “கா.ப.செய்குதம்பிப் பாவலரின்” பாடலை அடிமாறாமல் எழுதுக.
9. இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியை விவரிக்கும் கம்பனின் பாலகாண்டத்தில் இடம் பெற்ற
நாட்டுப்படலம் பாடலை எழுதுக. ( “தண்டலை” எனத் தொடங்கும் எனவும் வினா வரலாம் )
10. இராமனின் மேனியை வருணிக்கும் கம்பனின் பாடலை அடிமாறாமல் எழுதுக.
( “வெய்யோன்” எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக எனவும் வரக்கூடும் )
11. “ செயற்கை “ எனத்
தொடங்கும் குறளை எழுதுக.
12. “ பொருள் “ என முடியும் குறளை எழுதுக.
13. “ குன்றேறி “ எனத் தொடங்கும் குறளை எழுதுக.
14. “ உலகு “ என முடியும் குறளை எழுதுக.
15. “ இன்மை “ எனத் தொடங்கும் குறளை எழுதுக.
16. “ தூசும்
துகிரும் “ எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை அடிமாறாமல் எழுதுக.
17. “ காலக்கணிதத்தில் “ கண்ணதாசன்
கூறும் “ மாற்றம் எனது “ எனும்
பாடலை அடிமாறாமல்
எழுதுக.
18. “ நவமணி “ எனத் தொடங்கும் “வீரமாமுனிவர்” இயற்றிய “தேம்பாவணி” பாடலை
அடிமாறாமல் எழுதுக.
This comment has been removed by the author.
ReplyDelete