குறைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தமிழ் பாடம் - நெடுவினாக்கள் பயிற்சித்தாள்

 அன்பிற்கினிய ஆசிரிய பெருமக்களே மற்றும் எனதருமை மாணவச் செல்வங்களே அனைவருக்கும் தமிழ்விதை வலைப்பூ தளத்தின் வணக்கம். இந்த வலைப்பூ தளம் மாணவர்களின் கற்றலுக்குத் தேவையான பயிற்சித்தாள்கள், பாடங்களே படமாக, வினா-விடைகள் தொகுப்பு என கற்ற்லுக்கும் ஆசிரியர்களின் கற்பித்தலுக்கும் உதவிடும் பொருட்டு தேவையானவற்றை இந்த வலைத் தளம் வழங்கும். மேலும் இது ஆசிரியர்களின் கற்பித்தலுக்கும் எளிமையாக உதவிகரமாக இருக்கும் என நம்புகிறோம். உங்களின் ஆதரவு இந்த வலைத்தளத்திற்கு தேவை. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களுக்கு எந்த விதமான பயிற்சித்தாள்கள், காணொளிகள்,வினா-விடை தொகுப்புகள் தேவை என்பதனை இந்த வலைத்தளத்தின் கருத்துப் பெட்டியில் தெரிவிக்கவும். மேலும் மின்ன்ஞ்சல் வழியாக தொடர்புக் கொள்ள : ramakrishnan79097@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். 


இந்த பயிற்சித்தாள் குறைக்கப்பட்ட பாடத்திட்டலிருந்து அனைத்து இயல்களுக்குமான நெடுவினாக்கள் தொகுப்பு தரப்பட்டுள்ளது. இதனை நகலெடுத்து மாணவர்களுக்கு கொடுத்து சிறப்பான பயிற்சியை வழங்கும் படி கேட்டுக் கொள்கிறேன். 

இந்த பயிற்சித்தாள் உருவாக்கம்:

வெ.ராமகிருஷ்ணன்

தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி,

கோரணம்பட்டி.

பயிற்சித்தாள் பதிவிறக்க.......



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...