பத்தாம் வகுப்பு - மனப்பாடப்பாடல் ( அனைத்து இயல்களும் ) - வீட்டுக்கல்வி\10TH TAMIL MEMORY POEMS

 அன்பிற்கினிய ஆசிரிய பெருமக்களே மற்றும் மாணவர்களே பத்தாம் வகுப்பு மனப்பாடப் பாடல்களாய் இனிமையான இராகத்தில் மாணவர்களும் பாடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட இணைப்பினைத் தொட்டு பாடலினை காட்சி வடிவாக பாருங்கள். இங்கு தனித்தனியாகவும்,  PDF வடிவில் தொகுப்பாகவும்(தலைப்பினைத் தொட்டால் பாடல் ஒளிபரப்பாகும் ) கொடுக்கப்பட்டுள்ளது. பாருங்கள், மற்றவர்களுக்கும் பகிருங்கள், விரும்பியைத் தேர்ந்தெடுங்கள் 

( SUBSCRIBE, LIKE,SHARE, COMMENDS, PRESS BELL ICON )

பத்தாம் வகுப்பு - மனப்பாடப்பாடல்கள்.

இயல் - 1                                 அன்னை மொழியே

இயல் - 2                                முல்லைப்பாட்டு

இயல் - 3                                காசிக்காண்டம் , திருக்குறள்

இயல் - 4                                பெருமாள் திருமொழி

இயல் - 5                                நீதிவெண்பா

இயல் - 5                                திருவிளையாடற் புராணம் , 

இயல் -6                                கம்பராமாயணம் - 1, கம்பராமாயணம் - 2 

                                                  ,முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், திருக்குறள்

இயல் - 7                                சிலப்பதிகாரம்

இயல் - 8                                காலக்கணிதம்

இயல் - 9                                தேம்பாவணி

தலைப்பைத் தொடுங்கள் பாடலை கேளுங்கள் - இங்கே சொடுக்கவும்


நன்றி,வணக்கம்


காட்சியைக் கண்டு கவினுற எழுதுக எளிமையாக வடிவமைக்கப்பட்டதைக் காண 

இங்கே  சொடுக்கவும்






About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...