அன்பிற்கினிய ஆசிரிய பெருமக்களே மற்றும் மாணவர்களே ஒன்பதாம் வகுப்பு மனப்பாடப் பாடல்களாய் இனிமையான இராகத்தில் மாணவர்களும் பாடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட இணைப்பினைத் தொட்டு பாடலினை காட்சி வடிவாக பாருங்கள். இங்கு தனித்தனியாகவும், PDF வடிவில் தொகுப்பாகவும்(தலைப்பினைத் தொட்டால் பாடல் ஒளிபரப்பாகும் ) கொடுக்கப்பட்டுள்ளது. பாருங்கள், மற்றவர்களுக்கும் பகிருங்கள், விரும்பியைத் தேர்ந்தெடுங்கள்
( SUBSCRIBE, LIKE,SHARE, COMMENDS, PRESS BELL ICON )
ஒன்பதாம் வகுப்பு - மனப்பாடப்பாடல்கள்.
இயல் - 1 தமிழ்விடுதூது
இயல் - 2 பெரிய புராணம், புறநானூறு
இயல் - 3 திருக்குறள்
இயல் - 4 ஓ என் சமகாலத் தோழர்களே , உயிர்வகை
இயல் - 5 சிறுபஞ்சமூலம்
இயல் - 6 இராவண காவியம் , திருக்குறள்
இயல் - 7 சீவகசிந்தாமணி
இயல் - 8 யசோதர காவியம்
இயல் - 9 அக்கறை
தலைப்பைத் தொடுங்கள் பாடலை கேளுங்கள் - இங்கே சொடுக்கவும்
நன்றி,வணக்கம்
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது