வாழ்த்து மடல்
மாநில அளவில நடைபெற்ற “ மரம்
இயற்கையின் வரம் “ என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றிப் பெற்று
முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
சேலம்
03-03-2021
அன்புள்ள நண்பனுக்கு,
நான்
நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம் “ என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு
பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு,
உன் அன்பு நண்பன்,
அ அ அ அ அ அ அ .
உறைமேல் முகவரி;
பெறுதல்
திரு.இரா.இளங்கோ,
100,பாரதி தெரு,
சேலம்.
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது