அனைவருக்கும் வணக்கம்
இணைய பருவத் தேர்வு -1 |
. குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான 50 மதிப்பெண் கொண்ட இணைய வழி பருவத் தேர்வு கீழ்க்கண்ட இணைப்பின் சொடுக்கி மூலம் நடத்தப்படுகிறது. தற்சமயம் வீட்டுகல்வி பயின்று வரும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி பயனடையவும். 40% மேல் மதிப்பெண் அனைவருக்கும் மின் சான்றிதழ் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இத்தேர்வானது 50 வினாக்கள் கொண்டு அமைந்திருக்கும். 4 விடைகளில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும். ஒருவர் ஒருமுறை மட்டுமே தேர்வெழுத முடியும். ஆசிரியர்கள் இந்த இணைப்பை மாணவர்களுக்கு பகிர்ந்து தேர்வினை எழுத செய்யவும். மாணவர்கள் நன்கு சிந்தித்து தேர்வு எழுதவும்.
Shivaraman
ReplyDeleteUdhaya kumar
Delete1/198 Anna Nagar,s.pallipttu,adiyur (post) Tirupattur (taluka )Tirupattur (district)
ReplyDelete✌🏻✌️👌👌👌
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDelete