தேர்தல் -2021
தேவைகளும், முன்னேற்பாடுகளும் ஓர் பார்வை
சட்டமன்ற தேர்தல் - 2021. தேர்தலுக்கு தேவையான பொருட்கள், முன்னேற்பாடுகள், தேர்தலின் போது பின்பற்ற வேண்டியவை மற்றும் தேர்தலில் பயன்படுத்தப் போகும் படிவங்கள் போன்றவற்றைக் குறித்து அனைத்து தகவல்கள் மற்றும் பரிவங்களை தெளிவாகவும், துல்லியமாகவும் வழங்கியுள்ள
திரு. க. மணிகண்டன்,
பட்டதாரி ஆசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி,
செல்லூர்,திருவாரூர் மாவட்டம்.
அவர்களுக்கு தமிழ் விதையின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொறுப்பு துறப்பு :
இவை நான்கும் மாதிரியே, நமக்கு நினைவூட்டப் பயன்படுத்திக் கொள்ளவும். இவை அனைத்தும் என் சொந்த தேடலால் பெறப்பட்டவை. இது அரசின் அதிகாரபூர்வ கையேடு அல்ல. இவற்றில் உள்ள செய்திகளை மண்டல அலுவலரிடம் கேட்டு நன்கு தெளிவு படுத்திக் கொள்ளவும்.
இந்த கையேடு தங்களுக்கு தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்க சிறந்த பங்கு வகிக்கும் என நம்புகிறேன்.
இந்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சில செய்திகள், நம் மண்டல அலுவலரை பொருத்து சிறிதளவு மாறுபடக்கூடும். எனவே, மண்டல அலுவலரிடம் சரியான விளக்கங்களை பெற்று சிறப்புற தேர்தலை நடத்தி நம் நாட்டிற்கும் நம் ஜனநாயகத்திற்கும் பெருமை சேர்க்கும் படி அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.
வாக்குச்சாவடி அலுவலருக்கான முக்கிய குறிப்புகளை பதிவிறக்க..
ஆண்,பெண் வாக்காளருக்கான டேலி சீட் பதிவிறக்க......
நிரப்பப்பட்ட மாதிரி படிவங்கள்
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது