பத்தாம் வகுப்பு - குறைக்கப்பட்ட பாடத்திட்டம் - தமிழ்
இயல் 1 முதல் இயல் -6 வரை உள்ள பாடப்பகுதிகளைக் கொண்டு 50 மதிப்பெண் கொண்ட மாதிரி வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது.மாதிரி வினாத்தாள். இது அரசால் வெளியிடப்பட்டது அல்ல. மாணவர்களின் பயிற்சிக்கு உதவும் என பொருட்டு இங்கு பதிவிடப்படுகிறது. வினாத்தாள் கொடுத்த தமிழ் பொழில் வலைப்பூ இணையத்தளத்திற்கு நன்றி
இந்த வினாத்தாள் வடிவமைப்பானது சென்ற வருடம் அரசால் வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாள் வடிவமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பயிற்சிக்காக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வினாத்தாள் வடிவமைப்பானது
1. 50 மதிப்பெண் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. பகுதி - 1 - மதிப்பெண் - 6 பலவுள் தெரிக -6
3. பகுதி - 2 - மதிப்பெண் - 12குறுவினா 8 ( செய்யுள் & உரைநடை 4 வினாக்கள் - மூன்றுக்கு விடையளிக்க வேண்டும் - 1 கட்டாய வினா ) ( இலக்கணம் & மொழித்திறன் 4 வினாக்கள் 3 வினாவிற்கு விடையளிக்க வேண்டும் )
4.பகுதி - 3 மதிப்பெண் - 9. சிறுவினா ( செய்யுள்,உரைநடை,மனனப்பகுதி,இலக்கணம் - கட்டாய வினா 1 )
5. பகுதி - 4 - மதிப்பெண் - 15 ( கடிதம்,காட்ட்சியைக் கண்டு கவினுற எழுதுக,மொழித்திறன்,படிவம் )
6. பகுதி - 5- மதிப்பெண் - 8 ( துணைப்பாட நெடுவினா/பொதுக் கட்டுரை )
வினாத்தாள் தயாரிப்பு
வெ.ராமகிருஷ்ணன்,
தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப் பள்ளி,
கோரணம் பட்டி,
சேலம் மாவட்டம்.
வினாத்தாள் பதிவிறக்க
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது