தெருவிளக்கு வசதி வேண்டி விண்ணப்பம் - பத்தாம் வகுப்பு தமிழ் - மெல்ல கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி

 

உங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவணச் செய்யும்படி மின்வாரிய அலுவலருக்கு கடிதம் எழுதுக.

 

அனுப்புநர்

            அ அ அ அ அ,

      100,பாரதி தெரு,

      சக்தி நகர்,

      சேலம் – 636006.

பெறுநர்

      மின்வாரிய அலுவலர் அவர்கள்,

      மின்வாரிய அலுவலகம்,

,      சேலம் – 636001.

ஐயா,

பொருள்: மின்விளக்கு சரி செய்ய வேண்டுதல்சார்பு

      வணக்கம். எங்கள் தெருவில் 100 குடும்பங்கள் உள்ளன. எங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரி செய்து கொடுக்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இடம் : சேலம்                                                         இப்படிக்கு,

நாள் : 04-03-2021                                  தங்கள் உண்மையுள்ள,

                                                                  அ அ அ அ அ.

 

உறை மேல் முகவரி:


பெறுநர்

      மின்வாரிய அலுவலர் அவர்கள்,

      மின்வாரிய அலுவலகம்,

,      சேலம் – 636001



 

 

 

 



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...