மாதிரி இடைப்பருவத் தேர்வு வினாத்தாள் - ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - குறைக்கப்பட்டப் பாடத்திட்டம்
மாதிரி இடைப்பருவத் தேர்வு வினாத்தாள்,ஒன்பதாம் வகுப்பு
வினாத்தாள் வடிவமைப்பு
வெ.ராமகிருஷ்ணன்,
தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி,
கோரணம்பட்டி,
சேலம்.
ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான முதல் இடைப் பருவத் தேர்வானது முதல் 6 இயல்கள்களை கொண்ட பாடங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள். மேலும் இந்த வினாத்தாள் சார்ந்து மேலும் பல வினாத்தாள் தயாரிக்க உதவியாக உங்களின் பொன்னான கருத்துகளை கருத்துப் பெட்டியில் பதிவிட்டால் அது குறித்தும் உங்களுக்கும் மாணவர்களுக்கும் தேவையான பாடத் தொகுப்புகள்,வினாத்தாள்கள்,காணொளிகள் என தயாரித்து இந்த வலைத்தளத்தில் பதிவிட உள்ளேன். ஆகவே உங்களுக்கு தேவையானவற்றை கருத்துப் பெட்டியில் இடுங்கள் அதனை சிறப்பாக செயல்படுத்த முனைப்புடன் இந்த தளம் இயங்கும்.
இந்த குறைக்கப்பட்ட ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான முதல் இடைப் பருவத் தேர்வுக்கான வினாத்தாளினை பதிவிறக்க செய்ய இங்கே சொடுக்கவும்.
👇👇👇👇👇
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது