வினா வங்கி - ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - குறைக்கப்பட்ட பாடத்திட்டம் - இயல் 1
( PDF )
இந்த ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான வினா வங்கியானது பொருளாதார சிக்கனம் தேவை இக்கணம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு தாளின் இருபுறமும் நகல் எடுத்து அதனை இரு மாணவர்களுக்கு கொடுக்கலாம். அதாவது ஒரு தாள் இரு பயன். இதனால் ஆசிரியர்களின் செலவும் சிறிது குறைக்கப்படுகிறது.
இது புத்தகத்தில் உள்ள பாடநூல் வினாக்கள் மட்டுமே. இதனைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கலாம்.
இயல் 1க்கான வினா வங்கியினை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்.
👇👇👇👇👇
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது