வாழ்த்துரை - மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி

 

வாழ்த்துரை

            உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டுநலப்         பணித்திட்ட முகாமின் தொடக்க விழாவில் மாணவர்களுக்கான                 வாழ்த்துரை ஒன்றை உருவாக்கி தருக.

v            அ)    அனைவருக்கும் வணக்கம்.

v             ஆ)  நாட்டு நலப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட                 மாணவர்களை வாழ்த்துகிறேன்.

v             இ)   சேவை மற்றும் தொண்டு பணியில் தம்மை ஈடுபடுத்திக்             கொண்ட மாணவர்களுக்கு நன்றி.

v             ஈ)   மாணவர்களின் உங்களின் இந்த பொது நலத் தொண்டு              நாட்டின் வளத்தினை உயர்த்தும்.

v             உ)   சேவை மனப்பான்மையை வளர்க்கும் நாட்டு நலப்                   பணித்திட்ட செயல்பாட்டாளர்களுக்கும், பள்ளியின்                 தலைமை ஆசிரியருக்கும் வாழ்த்துகள்.



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...