நன்றியுரை
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற “ மரம்
நடுவிழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினருக்கும்,பெற்றோருக்கும், பள்ளியின்
பசுமைப் பாதுகாப்புப் படை சார்பாக நன்றியுரை எழுதுக.
💥பசுமைப்
பாதுகாப்புப் படை அனைத்து பள்ளிகளிலும்
சிறப்பாக செயல்படுகிறது.இதன் மூலம் பள்ளிகள் பசுமையாக உள்ளது.
💥 மரங்கள்
நம் வாழ்வில் முக்கிய அங்கம். அதனை உணர்ந்து அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும்.
💥 மரம்
நடும் விழாவிற்கு வருகைப்புரிந்த சிறப்பு விருந்தினர் மரங்களின் அவசியம்,மாணவர்கள்
மற்றும் சமூகத்தின் கடமை ஆகியவற்றை எடுத்துரைத்து நமக்கு சிறப்பாக வழிகாட்டினார்.
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது