புகார்
விண்ணப்பம்
உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட
உணவு தரமற்றதாகவும்,விலைக் கூடுதலாகவும் இருந்தது குறித்து உணவுப் பாதுகாப்பு
ஆணையருக்கு கடிதம் எழுதுக.
அனுப்புநர்
அ அ அ அ அ,
100,பாரதி தெரு,
சக்தி நகர்,
சேலம் –
636006.
பெறுநர்
உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,
உணவு பாதுகாப்பு ஆணையம்,
சேலம் – 636001
ஐயா,
பொருள்: தரமற்ற
உணவு வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல் – சார்பு
வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன். அது கெட்டுப்
போனதாகவும் மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும் இருந்தது.இத்துடன்
அந்த உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த
நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
நன்றி.
இணைப்பு: இப்படிக்கு,
1. விலை
இரசீது – நகல் தங்கள் உண்மையுள்ள,
2. விலைப்பட்டியல்–நகல் அ அ அ அ அ.
இடம் : சேலம்
நாள் : 04-03-2021
உறைமேல் முகவரி பெறுநர் உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள், உணவு பாதுகாப்பு
ஆணையம், சேலம் – 636001 |
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது