பயிற்சிப்புத்தகம் - ஆறாம் வகுப்பு - தமிழ் - தாள் -6க்கான விடைக்குறிப்புகள்

 

ஆறாம் வகுப்பு

தமிழ்

பருவம் – 1

 இயல் -2 - கவிதைப் பேழை - காணி நிலம்

பயிற்சித்தாள் – 6 ( விடைகள் மட்டும் )

1. . நில அளவைக் குறிக்கும் சொல்

2. . பராசக்தி

3.

அ. மாளிகை

2. கட்டித்தர வேண்டும்

ஆ. தென்னை மரம்

1. பக்கத்திலே வேண்டும்

இ. கத்தும் குயிலோசை

4. காதில் பட  வேண்டும்

ஈ. சித்தம் மகிழ்ந்திடவே

3. இளம் தென்றல் வர வேண்டும்

 

4. ஆ. பத்து, பன்னிரண்டு

 

5. இ. குயில் + ஓசை

 

6. அழகான தூண்களையும், தூய நிறமுடைய மாடங்களையும் மாளிகை கொண்டிருக்க வேண்டும். நல்ல நீரையுடைய கிணறும் அங்கே இருக்க வேண்டும். இளநீரும் கீற்றும் தரும் தென்னை மரங்கள் வேண்டும்.

 

7. எதுகை : த்துங் – சித்தம்

           ன்றாய் - தென்றல்

 

8.  ( மாணவர்கள் தங்கள் வீட்டின் அருகில் உள்ள மரங்களையும் அவற்றின் எண்ணிக்கையையும் குறிப்பிடவும். இந்த விடை ஒரு உதாரணத்திற்கு மட்டும் )

   வேப்பம்ரம் _ ஒன்று

   புளிய மரம் – ஐந்து

   தென்னை மரம் – இரண்டு

   பனை மரம் – மூன்று

   பூவரசு மரம் – இரண்டு

 

9. அ. இருபதாம்

  ஆ. எட்டயபுர மன்னர்

  இ. பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு

 

10. அ. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தினிலே அழகிய வீடு வேண்டும்.

  ஆ. வீட்டைச் சுற்றிலும் மரங்கள் நிறைய வேண்டும்.

  இ. வீட்டின் அருகே பஞ்சமில்லா ஓடை வேண்டும்.

  ஈ. வீட்டுத்தோட்டத்தில் அழகிய பூஞ்சோலைகளும், காய்கறித்தோட்டங்களும் வேண்டும்.


பயிற்சித்தாள்-6க்கான விடைக்குறிப்புகள் PDF வடிவில் வேண்டுவோர் - இங்கே சொடுக்கவும் 



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...