ஆறாம் வகுப்பு
தமிழ்
பருவம் – 2
இயல் – 1 – மதிப்பீடு
பயிற்சித்தாள் – 15 ( விடைகள் மட்டும் )
1. இ. இலவசக் கட்டாயக் கல்வித் திட்டம்
2. சரி
3 ஆதிரை, வீட்டிலிருந்து புத்தகப்பையுடன் வெளியே வந்தாள். வீட்டுத் தோட்டத்தில் செம்பருத்தியும்,பவளமல்லிகையும் பூத்துக் குலுங்கியதைக் கண்டாள். வயல் வரப்பில் பள்ளியை நோக்கி நடந்தாள். வயல் ஓரங்களில் உயர்ந்த தென்னை மரங்கள் இருந்தன. காலைத்தென்றல் நெல்வயல் மீது சலசலவென்று வீசிக்கொண்டிருந்தது. ஆதிரையின் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.
4. மக்கள் தங்கள் அறியாமையை விலக்கி, அறிவு பெறுவதற்கு.
5. அ.நாடு – மக்கள் வாழுமிடம் , ஆ. நாடு - விரும்பு
6. குண்டு, தண்டு, வண்டு,சொந்தம்,குன்று
7.1. கொண்டிருந்தனர்,
2..மகிழுந்து,
3.ஒன்று,
4.வந்து,
5.நின்றது,
6.இறங்கினார்
பயிற்சித்தாள் -15க்கான விடைக்குறிப்புகள் - PDF FORMAT
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது