கொரானா பெருந்தொற்றில் பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் தமிழ் அடிப்படைப்பயிற்சி வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டது. மாணவர்கள் இந்த காணொளியைக் கண்டப்பின் உயிர் எழுத்துகளைக் கண்டறியும் ஒரு பயிற்சித்தாள் வழங்கப்பட்டுள்ளது. உயிர் எழுத்துகளுக்கான படம் இடம் பெற்று இருக்கும், அதற்கான சொற்கள் கடைசியாக கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த எழுத்துக்கான சொல்லைக் கண்டு அதற்கு பொருத்தமான படத்திற்கு நேரே உள்ள கட்டத்தில் அதனை இழுத்துக் கொண்டு வைக்கவும். மாணவர்கள் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும், விளையாடிக்கொண்டே எழுத்துகளை நினைவில் கொள்ளலாம். ,மாணவர்களின் பெற்றோர்கள் உடனிருந்து செய்யவும். நன்றி , வணக்கம்.
ஆரம்ப பள்ளி செல்ல இருக்கும் மாணவர்களுக்கான
liveworksheets.com
குழந்தைகள் எளிதாக தமிழ் பயில உதவியாக உள்ளது.
ReplyDelete