"விண்ணப்பித்து விட்டீர்களா? " -டாக்டர்.A.P.J.அப்துல் கலாம் விருது

" டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது " 1. இந்த விருதானது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சுதந்திர தின விழாவின் போது விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டைைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ரூபாய் 5.00 இலட்சத்துக்கான காசோலையும், 8 கிராம் தங்கத்தினாலான ஒரு பதக்கமும்
மற்றும் பாராட்டுச் சான்றிதழும் இதில் அடங்கும்.

2. இவ்விருதுக்கான விண்ணப்பம்,விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் 
அரசு முதன்மைச் செயலாளர், 
உயர்கல்வித் துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை - 600 009 
அவர்களுக்கு  15-07-2021க்கு  முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

3. விண்ணப்பதாரர்கள் "HTTPS://awards.tn.gov.in " என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம். விருது பெற தகுதி உள்ளவர்கள், இதற்கென தமிழக அரசால் நியமிக்கப்பட்ட  தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுவார்.

                                                                                                        தா.கார்த்திகேயன்
                                                                                                அரசு முதன்மைச் செயலாளர்


பத்திரிக்கை செய்தியை பதிவிறக்க......
👇👇👇👇👇




About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...