அன்பிற்கினிய மாணவர்களே இந்த கொரான பெருந்தொற்று காலத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கல்வியும் பாதிக்கப்படக் கூடாது. வீட்டிலிருந்து கற்போம் என்ற நிலையில் உங்களுக்கான பாடங்களையும் அதற்கான பயிற்சித்தாளினையும் இந்த வலைதளமானது செய்துக் கொண்டு வருகிறது. அதனடிப்படையில் உலகில் நடக்கும் நிகழ்வுகளையும் அறிந்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் உலகில் உள்ள நாடுகளின் எண்ணிக்கையையும் அறிந்து கொள்ள வேண்டும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள காணொளியானது ஐ.நா. அவையில் உறுப்பினராக உள்ள ஆசிய கண்ட நாடுகளின் கொடிகளும், அவற்றின் தலைநகரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. நன்றாக கவனியுங்கள் இதற்கான நினைவுத் திறன் பயிற்சியும் மேற்கொள்ளுங்கள். இந்த காணொளி அரசு போட்டித் தேர்வு எழுதுவோருக்கும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் மிகுந்த பயனளிக்கும்.
liveworksheets.com
liveworksheets.com
liveworksheets.com
liveworksheets.com
liveworksheets.com
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது