மாணவர்களே இந்த கொரானா காலக் கட்டத்தில் பள்ளி செல்ல இயலா நிலையில் இருக்கிறோம். வீட்டிலிருந்து கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவர்களுக்குத் தேவையான காணொளிகளையும், பயிற்சித்தாள்களையும் இந்த வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறோம். மாணவர்கள் இவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும். காணொளி பாடங்களை தமிழ்விதை ( YOUTUBE ) வலையொலியில் நீங்கள் கண்டு கற்கலாம்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இது போன்ற பயிற்சித்தாள்களை பெற எங்கள் வலைதளத்தை பின் தொடரவும். மேலும் கற்றலுக்கான பாடங்களை காண மேலுள்ள தமிழ்விதை இணைப்பினை சொடுக்கிப் பெறலாம்.
ஆறாம் வகுப்பு
தமிழ்
மொழியை விளையாடு
கட்டங்களில் மறைந்துள்ள பெயரைக் கண்டுப்பிடிக்க......
liveworksheets.com
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது