kalvitv - official |
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 19 - 07 - 2021
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -3 - வாழ்வியல் இலக்கியம்
திருக்குறள் - பகுதி - 3
பாடம் நடத்திய ஆசிரியர்:
மணிமேகலை
பட்டதாரி ஆசிரியர்,
கல்வித் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள்:
1. இன்மை - பொருள் தருக.
2. முயற்சி எனத் தொடங்கும் குறளை எழுதுக.
3. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று
மாணவர்களுக்கு அறிவிப்பு :
இனி வரும் பயிற்சித்தாளில் மாணவர்கள் பெயர் என்ற இடத்தில் தங்கள் பெயரையும், பள்ளியின் பெயரையும் ( அ.உ.நி.பள்ளி-கோரணம்பட்டி) தட்டச்சு செய்து அதை SCREEN SHOT எடுத்து தங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு அனுப்பவும். ஆசிரியர்கள் உங்களின் மதிப்பெண்ணைக் குறித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.
liveworksheets.com
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது