19-07-2021 - கல்வித்தொலைக்காட்சி - ஒன்பதாம் வகுப்பு - இயல் -3 அகழாய்வுகள் - இயங்கும் பணித்தாள் / KALVI TV-19-07-21-LIVE WORKSHEET-9-TAMIL

 

https://tamilrk-seed.blogspot.com
kalvitv - official

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                            19 - 07 - 2021            

வகுப்பு                      ஒன்பதாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :     இயல் -3  - விரிவானம்     

                                     அகழாய்வுகள்

பாடம் நடத்திய ஆசிரியர்: 

                                    அ.முருகையன்,

                                    பட்டதாரி ஆசிரியர்,

                                    அ.பெ.மே.நி.பள்ளி,

                                    திருவண்ணாமலை.

கல்வித் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள்:

            1. சென்னை பல்லாவரத்தில் கற்கருவிகளை கண்டுபிடித்தவர் யார்?

            2. 1914 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான                                         முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது?

            3. அக்ழாய்வில் கிடைத்த ஆவணங்கள் அடுத்த தலைமுறைக்கு                             தனை பறைசாற்றுகின்றன

மாணவர்களுக்கு அறிவிப்பு :    

    இனி வரும் பயிற்சித்தாளில் மாணவர்கள் பெயர் என்ற இடத்தில் தங்கள் பெயரையும், பள்ளியின் பெயரையும் ( அ.உ.நி.பள்ளி-கோரணம்பட்டி) தட்டச்சு செய்து அதை SCREEN SHOT எடுத்து தங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு அனுப்பவும். ஆசிரியர்கள் உங்களின் மதிப்பெண்ணைக் குறித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.




பயிற்சித்தாளை PDF -இல் பதிவிறக்க சிறிது நேரத்திற்குப் பின் தோன்றும் DOWNLOAD என்பதை அழுத்திப் பெறுக.


You have to wait 20 seconds.

Download Timer


About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...