கொரானா பேரிடர் காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க தமிழ் நாடு அரசு ஏற்படுத்திய கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் என்பதனை நாம் அறிந்ததே.... இதனை நாட்கள் வாரியாக வகுப்பு வாரியாக அன்றைய தினங்கள் ஒளிபரப்பப்பட்ட பாடங்களை பகிர்ந்து அதற்கான பயிற்சித்தாளினை உருவாக்கி மாணவர்களின் கல்வியில் இந்த வலைதளமும் பங்கெடுத்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
இங்கே கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்களின் அடிப்படையில் பயிற்சித்தாள்களை உருவாக்கியுள்ளோம். மாணவர்கள் இந்த கல்வித் தொலைக்காட்சியில் பாடங்களை காணுங்கள். பயிற்சித்தாளினை பயிற்சிப் பெற்று மதிப்பெண் பெறுங்கள்.
நாள் : 24-06 - 2021 & 29-07-2021
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : சொற்பூங்கா
liveworksheets.com


Hi
ReplyDelete