![]() |
kalvitv - official |
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 29 - 07 - 2021
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -4
வல்லினம் மிகா இடங்கள்
காணொளியைக் காண : இங்கே சொடுக்கவும்
பாடம் நடத்திய ஆசிரியர்:
திருமதி.இரா.மாலதி,
பட்டதாரி ஆசிரியை.
கல்வித் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள்:
1. அது,இது என்னும் சுட்டுப்பெயர்முன் வல்லினம் மிகுமா?
2. வல்லினம் மிகா இடம் என்பது எது?
3. வேற்றுமை உருபுகள் யாவை?

liveworksheets.com
இந்த பணித்தாளினை PDF வடிவில் பதிவிறக்க சிறிது நேரத்திற்கு பின் தோன்றும் DOWN LOAD என்பதனை அழுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download Timer
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது