ஆசிரியர்களுக்கு வணக்கம்........
இந்த பதிவில் 21- 06 -21 முதல் 12-07-2021 வரை கல்வித் தொலைக்காட்சியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரைக்கும் ஒளிபரப்பான தமிழ் பாட நிகழ்ச்சி நிரல்கள் அட்டவணை.
21-06-2021
முதல் 12-07-2021 வரை
கல்வித் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பான பாடங்கள்
ஒன்பதாம் வகுப்பு
வகுப்பு |
நாள் |
ஒளிபரப்பான பாடங்கள் |
ஒன்பதாம் வகுப்பு |
21-06-21 |
திராவிட
மொழிக்குடும்பம் |
22-06-21 |
திராவிட
மொழிக்குடும்பம் |
|
23-06-21 |
தமிழோவியம் |
|
24-06-21 |
தமிழ்விடு தூது |
|
25-06-21 |
வளரும் செல்வம் |
|
28-06-21 |
தொடர் இலக்கணம |
|
29-06-21 |
தொடர் இலக்கணம்
பயன்பாட்டுத் தொடர் |
|
30-06-21 |
தொடர் இலக்கணம் -
பகுபத உறுப்புகள் பக் 21- 22 |
|
01-07-21 |
நீரின்றி அமையாது
உலகு - 1 |
|
02-07-21 |
நீரின்றி அமையாது
உலகு - 2 |
|
05-07-21 |
இயல் 2 - பட்ட மரம் |
|
06-07-21 |
இயல் 2 - பெரிய புராணம் - பகுதி 1 |
|
07-07-21 |
இயல் 2 - பெரிய புராணம் - பகுதி 2 |
|
08-07-21 |
இயல் 2 - புறநானூறு - பகுதி 1 |
|
09-07-21 |
இயல் 2 - புறநானூறு - பகுதி 2 |
|
12-07-21 |
தண்ணீர் |
பத்தாம் வகுப்பு
வகுப்பு |
நாள் |
ஒளிபரப்பான பாடங்கள் |
பத்தாம் வகுப்பு |
21-06-21 |
அன்னை மொழியே |
22-06-21 |
தமிழ்ச்சொல் வளம் |
|
23-06-21 |
இரட்டுற மொழிதல் |
|
24-06-21 |
தொகைநிலைத்
தொடர்கள் பக் 40 |
|
25-06-21 |
எழுத்து, சொல் |
|
28-06-21 |
அன்னை மொழியே |
|
29-06-21 |
கேட்கிறதா என்
குரல் |
|
30-06-21 |
கேட்கிறதா என்
குரல் |
|
01-07-21 |
கேட்கிறதா என்
குரல் - 2 |
|
02-07-21 |
காற்றே வா -
பாரதியார் |
|
05-07-21 |
புயலிலே ஒரு தோணி |
|
06-07-21 |
இயல் 2 - முல்லைப்பாட்டு |
|
07-07-21 |
இயல் 3 - விருந்து போற்றுதும் |
|
08-07-21 |
இயல் 3 - மலைபடுகடாம் |
|
09-07-21 |
இயல் 3 - கோபல்லபுரத்து மக்கள் (ஆசிரியர் - மணிமேகலை) இயல் -3 தொகா நிலைத் தொடர்கள் |
இந்த நிகழ்ச்சி நிரல் அட்டவணையை நகல் எடுத்து வைத்துக் கொள்ள
சிறிது நேரத்திற்குப்பின் கீழே தோன்றும் பொத்தனை அழுத்தி பெறவும்.
நன்றி,.வணக்கம்.
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது