ஆசிரியர்களுக்கு வணக்கம்........
இந்த பதிவில் 21- 06 -21 முதல் 12-07-2021 வரை கல்வித் தொலைக்காட்சியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரைக்கும் ஒளிபரப்பான தமிழ் பாட நிகழ்ச்சி நிரல்கள் அட்டவணை.
கல்வித் தொலைக்காட்சி
21-06-2021 முதல் 12-07-2021 வரை
கல்வித் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பான பாடங்கள்
ஆறாம் வகுப்பு
வகுப்பு |
நாள் |
ஒளிபரப்பான பாடங்கள் |
ஆறாம் வகுப்பு |
21-06-21 |
தமிழ்க்கும்மி |
28-06-21 |
தமிழ்க்கும்மி |
|
05-07-21 |
காணி நிலம் |
|
12-07-21 |
காணி நிலம் |
ஏழாம் வகுப்பு
வகுப்பு |
நாள் |
ஒளிபரப்பான பாடங்கள் |
ஏழாம் வகுப்பு |
21-06-21 |
ஒன்றல்ல இரண்டல்ல |
28-06-21 |
ஒன்றல்ல இரண்டல்ல
|
|
05-07-21
|
பேச்சு மொழியும் எழுத்து மொழியும் |
|
12-07-21 |
சொலவடைகள்
|
எட்டாம் வகுப்பு
வகுப்பு |
நாள் |
ஒளிபரப்பான பாடங்கள் |
எட்டாம் வகுப்பு |
21-06-21 |
தமிழ்மொழி வாழ்த்து
|
22-06-21 |
தமிழ்மொழி மரபு
|
|
23-06-21
|
தமிழ் வரி வடிவ வளர்ச்சி |
|
24-06-21 |
சொற்பூங்கா
|
|
25-06-21 |
எழுத்துகளின் பிறப்பு
|
|
28-06-21
|
தமிழ் வரி வடிவ வளர்ச்சி |
|
29-06-21 |
சொற்பூங்கா ஓரெழுத்து ஒருமொழி
|
|
30-06-21
|
இயல் 2 - ஓடை |
|
01-07-21 |
கோணக்காத்துப் பாட்டு
|
|
02-07-21 |
கோணக்காத்துப் பாட்டு
|
|
05-07-21
|
இயல் 2 - இலக்கணம் - வினைமுற்று |
|
06-07-21
|
இயல் 2 - திருக்குறள் பகுதி - 1 |
|
07-07-21
|
இயல் 2 - திருக்குறள் பகுதி - 2 |
|
08-07-21
|
இயல் 3 - நோயும் மருந்தும் |
|
09-07-21
|
இயல் 3 – வருமு ன் காப்போம் |
|
12-07-21
|
இயல் 3 - தமிழர் மருத்துவம் |
இந்த நிகழ்ச்சி நிரல் அட்டவணையை நகல் எடுத்து வைத்துக் கொள்ள
சிறிது நேரத்திற்குப்பின் கீழே தோன்றும் பொத்தனை அழுத்தி பெறவும்.
நன்றி,.வணக்கம்.
ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு அட்டவணைக் காண
இதை உருவாக்கிய தானதயாளன் ஐயாசிவகிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி கொடுமுடி ஒன்றியம் ஈரோடு மாவட்டம் அவர்களுக்கு நன்றி
ReplyDeleteநன்றி...... அவர் பெயர் எனக்கு தெரியவில்லை...... எடுத்துக் கூறியமைக்கு நன்றி....ஐயா
ReplyDeleteSir மிகவும் பயனுள்ளதாக மிகவும் சிறப்பான பதிவுகளாக இருக்கிறது video &பயிற்சித் தாள் செயல்கள்
ReplyDeleteஇருக்கிறது 5ஆம் வகுப்பு தமிழ் பாடத்திற்கும்
இதுபோல் செய்தால் மிகவும் பயனடைவோம் உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகள்.