kalvitv - official |
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 02 - 08 - 2021
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -1
திராவிட மொழிக்குடும்பம்
காணொளி காண :
👇👇👇👇
பாடம் நடத்திய ஆசிரியர் :
திருமதி.பா.ராஜேஸ்வரி,
ஈரோடு மாவட்டம்,
கல்வித் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள்
1. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை வெளியிட்டவர் யார்?
2. களிறு,பிடி என்பது எதனைக் குறிக்கிறது?
3. மலர் மணம் வீசத் தொடங்கும் போது என்னவென்று அழைக்கப்படுகிறது?
liveworksheets.com
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது