![]() |
kalvitv - official |
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 03 - 08 - 2021
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -5 - புதிய நம்பிக்கை
பாடம் நடத்திய ஆசிரியர் :
திருமதி. D. ரேவதி,
பட்டதாரி ஆசிரியை
கல்வித் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள்:
1. கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் ஒரு குரலாக இருந்த அமெரிக்க கருப்பின பெண்மணி யார்?
2. சாம் மெக்லியோட் யார்?
3. மேரிஜோனுக்கு வழிகாட்டிய ஆசிரியர் யார்?
liveworksheets.com
நன்றி
ReplyDelete