kalvitv - official |
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 04 - 08 - 2021
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -5 - வினா,விடை வகைகள்-பொருள்கோள்
பாடம் நடத்திய ஆசிரியர் : D.ரேவதி,
பட்டதாரி ஆசிரியை,
கல்வித் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள் :
1. வினா எத்தனை வகைப்படும்?
2. கொடை வினா என்றால் என்ன?
3. பொருள் கோள் என்றால் என்ன?
கல்வித்தொலைக்காட்சி WHATSAPP NO: 93618 94807
காணொளியைக் காண
பத்தாம் வகுப்பு - வினா-விடை பொருள்கோள், an interactive worksheet by RAMAKRISHNAN97
liveworksheets.com
liveworksheets.com
இந்த இணைய பணித்தாளினை
PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது