கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 05 - 08 - 2021
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -6 நிகழ்கலை
பாடம் நடத்திய ஆசிரியர் : கிருஷ்ணவேணி,
பட்டதாரி ஆசிரியை,
கல்வித் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள் :
1. கரகாட்டத்தின் வேறுபெயர்கள் யாவை?
2. மயிலாட்டத்தில் எவ்வகை கருவி இசைக்கப்படுகிறது?
3. காவடியின் வகைகள் யாவை?
5.6.7.8ஆம் வகுப்பிற்கான பயிற்சித்தாள் மற்றும் Fa(a) இவைகளையும் உடனடியாக பபகிர்வு செய் தால் மிக பயனுள்ளதாக இருக்கும் sirவும்
ReplyDelete