கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 05 - 08 - 2021
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -6 வளரும் செல்வம்
பாடம் நடத்திய ஆசிரியர் : கு.வேல்முருகன்,
பட்டதாரி ஆசிரியர்,
திருவண்ணாமலை மாவட்டம்.
கல்வித் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள் :
1. Cyber Space இதற்கான தமிழ்ச்சொல் என்ன?
2. பாய்யியோனா என்பது எந்த கடவுளுக்குப் பாடப்படும் பாடல்?
3. முக்காணி என்பதன் எண் அளவு என்ன?
காணொளியைக் காண
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது