கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 06 - 08 - 2021
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -6 நிகழ்கலை - பகுதி -2
பாடம் நடத்திய ஆசிரியர் : கிருஷ்ணவேணி,
பட்டதாரி ஆசிரியை,
கல்வித் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள் :
1. பொய்க்கால் குதிரையாட்டத்திற்கு வேறு பெயர்கள் யாவை?
2. தேவராட்டம் எத்தனை கலைஞர்களால் ஆடப்படுகின்றது?
3. ஒயிலாட்டத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள் யாவை?
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது