பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்டுள்ள ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்துப்பாடங்களுக்குமான கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்களின் அடிப்படையில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி என ஒப்படைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கீழ்க்கண்ட வகுப்புகளின் கீழுள்ள DOWNLAOD என்ற பொத்தானை சொடுக்கி தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி என இரு பிரிவுகளிலும் உள்ள அனைத்துப் பாடங்களையும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதனை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுக்கு இவற்றை வழங்கி மாணவர்களை பயிற்சி பெற வைக்கவும்.
கொடுக்கப்பட்டுள்ள ஒப்படைப்புகளை மாணவர்கள் சரியாக முறையாக செய்கின்றனரா? என்பதனைக் கண்காணித்துக் கொள்ள உதவும் ஒப்படைப்புகள் பராமரிப்புப் பதிவேடு இங்கே தரப்பட்டுள்ளது.
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது