கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 09 - 08 - 2021
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -6 பூத்தொடுத்தல்
பாடம் நடத்திய ஆசிரியர் : கிருஷ்ணவேணி,
பட்டதாரி ஆசிரியை,
கல்வித் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள் :
1. பிரபஞ்சம் எப்படிப்பட்டது?
2. பூக்களைத் தளர பிணைத்தால் என்னவாகும்?
3. வாசலில் மரணம் நிற்பதை அறிந்தும் வருந்தாமல் சிரிப்பது எது?
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது