கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 18- 08 - 2021
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -1 தமிழ்ச்சொல்வளம்
பாடம் நடத்திய ஆசிரியர் : திருமதி. மேபல் ஜெசி சந்திரா
கல்வித் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள் :
1. கொழுந்தாடை என்பது எதனுடைய பகுதி?
2. பைங்கூழ் என்பது எதனைக் குறிக்கும்?
3. சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது