கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 27- 08 - 2021
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : காற்றே வா
பாடம் நடத்திய ஆசிரியர் : திரு.பென்னி அரசு
கல்வித்தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள்:
1. பாரதி என்றால் பொருள் என்ன?
2. லயத்துடன் என்ற சொல்லுக்கான பொருள் யாது?
3. சிந்துக்கு தந்தை என போற்றப்பட்டவர் யார்?
காணொளி காண
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது