மாதம் : ஜூலை
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் உங்கள் தமிழ் விதையின் சார்பாக அன்பான வணக்கம். கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்களை கண்டு பாடங்களை மாணவர்களாகிய நீங்கள் படித்துக் கொண்டு இருப்பீர்கள் . அன்றைய தினம ஒளிபரப்பாகும் பாடங்களையும், அவற்றிற்கான பயிற்சித்தாள்களையும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்கி உங்கள் கற்றலை வலுப்படுத்த இந்த வலைதளம் ஒரு சிறு உதவியாக உள்ளது என நினைக்கும் போது உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது. தற்போது இந்த பதிவில் நீங்கள் காணவிருப்பது கடந்த ஜூலை மாதத்தில் கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தமிழ் பாடங்களுக்கான இணைய பயிற்சித்தாளுக்கான இணைப்பும், அதனை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளவதற்கான இணைப்பும் இங்கே ஒருங்கே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்களுக்கு நேரே உள்ள CLICK HERE என்பதனை நீங்கள் தொடும் போது அதற்கான இணைய பணித்தாளோ அல்லது PDF வடிவமோ நீங்கள் பெறலாம். ஆசிரியர்கள் இதனை ஒரு கோப்பாகவும், மாணவர்கள் தங்கள் கற்றலை வலுபடுத்திக் கொள்ளவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
நன்றி,வணக்கம்.
வகுப்பு
|
எட்டாம்
வகுப்பு |
மாதம் : ஜூலை |
||
வ. எண் |
தேதி |
பாடத்தலைப்பு |
இணைய பணித்தாள் |
PDF FORMAT |
1 |
01-07-2021 |
கோணக்காத்துப்பாட்டு -1 |
||
2 |
02-07-2021 |
கோணக்காத்துப்பாட்டு -2 |
||
3 |
05-07-2021 |
வினை முற்று |
||
4 |
06-07-2021 |
திருக்குறள் பகுதி -1 |
||
5 |
07-07-2021 |
திருக்குறள் பகுதி -2 |
||
6 |
08-07-2021 |
நோயும் மருந்தும் |
||
7 |
09-07-2021 |
வருமுன் காப்போம் |
||
8 |
12-07-2021 |
தமிழர் மருத்துவம் |
||
9 |
13-07-2021 |
எச்சம் |
||
10 |
14-07-2021 |
கல்வி அழகே அழகு |
||
11 |
15-07-2021 |
புத்தியைத் தீட்டு |
||
12 |
16-07-2021 |
ஆன்ற குடிப்பிறத்தல் |
||
13 |
19-07-2021 |
வேற்றுமை |
||
14 |
20-07-2021 |
திருக்கேதாரம் |
||
15 |
22-07-2021 |
பாடறிந்து ஒழுகுதல் |
||
16 |
23-07-2021 |
நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் |
||
19 |
26-07-2021 |
தமிழ் மொழி வாழ்த்து |
||
20 |
27-07-2021 |
தமிழ் மொழி மரபு |
||
21 |
28-07-2021 |
தமிழ் வரிவடிவ வளர்ச்சி |
||
22 |
29-07-2021 |
சொற் பூங்கா |
||
22 |
30-07-2021 |
எழுத்துகளின் பிறப்பு |
DOWNLAOD IN PDF
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது